ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ர மஹிமை
காயந்தம் புருஷம் த்ராயதே இதி காயத்ரி.
ப்ராஹ்மண தனம் காயத்ரி. காயத்ரி என்றால் ஸமஸ்த வேத ஸாரம் என்பது. காயத்ரீ ஸ்வரூபமாகவே பகவான் இருக்கிறான். தேஜஸ், காந்தி, பலம் எல்லாவற்றையும் கொடுக்க வல்லது காயத்ரீ..!!
.
ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ர மஹிமை Read More »


