முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார்

Vedam parama pramanam

வேதம் பரம ப்ரமாணம்

இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்ஹாசார்யார் வேதங்களே அனைத்திற்கும் மேலான, முடிவான ‘பரம ப்ரமாணம்’ என்பதை அருளிச்செய்கிறார். வேதங்களின் அனாதி தன்மையையும் (அபௌருஷேயம்), அவை எவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் ஆணிவேராக அமைந்து ஸத்விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

வேதம் பரம ப்ரமாணம் Read More »

Sri Nrusimhavatara Vaibhavam

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம்

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம் உபன்யாஸத்தில் நம்ஸ்வாமி ஶ்ரீ ந்ருஸிம்ஹனின் பெருமைகளை பறைச்சாற்றுகின்றார். காலத்திலும், இடத்திலும் முன்னின்று காப்பவன் ஶ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை அருதியிட்டு உறுதியாக பல உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம் Read More »

Adivan Shatagopa Yatheendra mahadesikan

தனியன் – ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோபன்

மேற்கண்ட மஹோன்னதமான விஷயம் நம்ஸ்வாமியினுடைய திருத்தகப்பனாரால் அருளிச்செய்யப்பட்டது. இது விஜய வருஷம் ஐப்பசி திங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் 324, 325ம் பக்கங்களில் ப்ரசுரிக்கப்பட்டுள்ளது. அதே வருஷம் கார்த்திகை மீ ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் “சிறையிருந்தவள் ஏற்றம்” என்கிற அற்புதமான விஷயம் படிப்பவர் மனம் குளிர அருளியுள்ளார்.

தனியன் – ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோபன் Read More »

Scroll to Top