ஶ்ரீ காயத்ரி மஹாமந்த்ர மஹிமை
இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார், வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்தின் மகிமையை அருளிச்செய்கிறார். காயத்ரி ஜபத்தின் மூலம் கிடைக்கும் அளப்பரிய மந்திர சக்தி, அம்மந்திரத்தை அனுசந்திக்கும் மஹான்களின் ஆசீர்வாத பலம் மற்றும் பரிபூரண ஆரோக்கியம் ஆகியவற்றை மெய்சிலிர்க்கும் சரித்திர நிகழ்வுகளுடன் விளக்குகிறார்.
ஶ்ரீ காயத்ரி மஹாமந்த்ர மஹிமை Read More »


